பாரிஜாதம் - Parijatham

பாரிஜாதம்
உயிர் கொண்ட மலரை
உள்ளங்களில்  அள்ள ஆசை என் செய்ய மலர் மலர்வதில் 
அல்லவா தாமதம் !
அது சரி பாரிஜாதம் மலர பல 
நாட்கள் ஆகும் தானே மலர்ந்து 
விட்டால் இன்பம் என்னும் மணம் உலகையே மயக்கி விடும் 
மனதின் மணத்தால் !
லவ்லி

2 comments:

  1. உண்மைதான்.. எளிதாக மலர்ந்தால் அதன் மதிப்பு அறிய முடிவதில்லை..

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகா . அரிதான பொருட்கள் மீது தான் அனைவருக்கும் ஆசை அதிகம்.

      Delete

காதல் அலை- Love Wave