என்னவள் என்னும் நிலா
ஆயிரம் மலர்கள் தராத
சுகத்தை என் ஒற்றை மகளின்
பால் வாசம் தருகிறது !
அவள் கன்னக்குழி அழகில்
விழுந்து எழுகிறேன்
ஒவ்வொரு
முறையும் அவள்
புன்னகை பூக்கும் போது !
என் வெண்ணிலா தவழ்ந்து
வரும் அழகில்
நட்சத்திரங்கள் கூட
கண் இமைக்காமல்
என்னவளின்
அழகை ரசிக்கும் சற்றே
பொறாமையுடன் !
லவ்லி
Super but don't match heading.
ReplyDeleteஅழகான நிலா கவிதைகளை வரிகளை படிக்க 👇
ReplyDeleteNila kavithai in tamil