கவிதைகள்,காதல் கவிதைகள்,காதல் கதைகள்,காதல் தோல்வி கவிதைகள் , குழந்தை கவிதைகள், பெண்களின் காதல் கவிதைகள், ஒருதலை காதல் கவிதைகள்
என் சகி
என் சகி
காலங்கள் கடந்த போதும்
இன்னும் நீ என்னவளாகவே
இருக்கிறாய் என் சகி ! காதலை உணர்த்தியவள் ! உன் நேத்திரங்களின் நான் கண்ட
காட்சிகளை எண்ணி உறங்க
மறுக்கின்றன நேத்திரங்கள் !
என் செய்வேன் என்னவளே
பதில் உரைப்பாய் என் சகி !
லவ்லி
My loveDays are passed then to your are my love always !
You are the reason I felt what is love !
When I saw dreams in your eyes untill now
my eyes can't sleep !
What should I do please answer my love !
Loveable Lovely
காதல் மோகம்
காதல் மோகம்
மோகம் காதல் இரண்டும்
ஒன்றாகவே தெரியலாம் !
ஆனால் தொலைவில் இருந்தும் அருகாமையை உணர்வது காதல் அருகில் இருந்தும் மிக
அருகாமை வேண்டும் என்பது
மோகம் ! நம்மவர் நம்மில்
இருப்பதை உணர்வதே காதல் !
நம்மை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவதே
மோகம் ! நான் என்றும் காதல்
கொண்டவளாகவே இருக்க
விழைகிறேன் என்
கண்ணன் போல் !
லவ்லி
Love or Lust
Love and Lust looking similarLove or Lust
But long distance also felt like a along with him it's love !
Along with him also expect like more than close is lust !
Felt always he is mine that thought is love !
He never leave with me that thought is lust !
Then to I have a desire to gave love with you like my Kanna (love)!
lovable Lovely
ஆழ்கடல் நீர் ஓட்டம்
ஆழ்கடல் நீர் ஓட்டம்
கரை தீண்டும் கடல் அலை போல் உன்னை
தீண்ட எண்ணி கரையான உன்னை காண கூட முடியாத
ஆழ்கடல் நீர் ஓட்டம் நான் ! மற்றவைகளும்
என் வழி செல்ல வகை செய்கிறேன் !
ஆனால் என் கரையை தீண்ட காத்திருக்கும் நீர் மட்டுமே !
ஒரு நாள் அலையின் நுரையாக மாறி என் கரையை
அடைந்தே தீர்வேன் !
ஆனால் என் செய்வேன் நுரையாய் உன்னை அடைந்தும்
காற்றில் கரைந்து காணாமல் போகும் கயல்விழி
நான் !
லவ்லி
Deep sea current
I like to reach u ! like how waves reach the sea shores!
But what can I do because deep sea current never see the sea shore like me!I gave a path to everyone goes in my way !
But still I can wait like a wave to reach the sea shore.
One day I change myself as a wave foam to reach the sea shore definitely !
Then too foam just dissolved with the air and disappeared like me!
Lovable Lovely
உன் வழி சேர்வேன்
உன் வழி சேர்வேன்
ஒற்றை பாதை எங்கே செல்கிறதுஎன்று தெரியாமல் !
உன் நினைவுகளின் வழியில்
வலியுடன் பயணிக்கிறேன் !
நீ என்னை ஆட்கொள்ள
நினைத்தாய் ராதா !
நானோ உன்அன்பை மட்டுமே ஆட்கொள்ள நினைக்கிறேன் !
இதயத்தை மட்டும் நீ ஆண்டுக்கொள் !
உன்அன்பை நான் ஆட்கொள்கிறேன்!
எவ்வழி சேர்வேன் என்று
தெரியவில்லை !
ஆனால்
அவ்வழி உன்னில் மட்டுமே
வந்திணைய வேண்டும் !
என் உயிரே உன் உயிரோடு !
லவ்லி
The Way to You
Where the single way goes I don't know ?
With your memories just going to the way with pain !
You try to occupy me my dear !
But I just want to occupy your love only !
Please occupy my heart !
I will occupy your whole love !
I don't know where the way going to end !
But that way go to join you only !
Like you soul with your soul my dear ! - Loveable Lovely
விழிகளின் கனவு
விழிகளின் கனவு
உன் உறவேன எனை எண்ணி
இன்று ஏன் என்னவள் என்ற
எண்ணம் களைந்தாய் !
நீ உதிர்த்தவைகளை அள்ளி
ஒன்றிணைத்து நான் கோர்த்த
மனம் கொண்ட என் மண
மாலையை ஏற்க மறுப்பதேன்
என் அன்பே ! என் விழிகளில்
நீ கண்ட காட்சிகள் கனவல்ல நம்
வாழ்வின் நினைவென்பதை
எவ்வாறு உரைப்பேன் !
என் உயிரே !
லவ்லி
Dreams of Eyes
I think your my soul but
Today why you just leave my thoughts !
Collect your all words and joint
Everything make a sweet smell marriage garland
But you not accept mine !
Whatever you see my eyes it's all
Not a dream it's our life miserable memories
How could I say my soul ! - Lovable Lovely
பசலை நோய் கொண்டேன்
பசலை நோய் கொண்டேன்
என் அன்பே என்னை விட்டு செல்லாதே !
உன் தாயின் இல்லத்திற்கு தான் செல்கிறாய் இருந்த போதும் !
நீ இல்லாத தனிமை என்னை ஒவ்வொரு நொடியும் சுட்டு
எரித்து விட்டுமடி !
உன் வாசம் இல்லாத நம் அறையில் நான்
சுவாசமின்றி தவிப்பேனடி !
உன் கூந்தல் கலைத்து விளையாடாமல் என் நாட்கள்
எப்படி நகரும் என் கண்ணே !
உன் நெற்றியில் இதழ் பதித்து சென்று வருகிறேன் .
என்று சொல்லாமல் எப்படியடி நான் என் பணியை தொடங்குவேன் !
காலை வேளையில் வரும் நிலவே ! உன் முகம்
காணாமல் என் விடியலும் வீண்ணடி !
இரவு நேர சூரியனே உன் ஸ்பரிசமின்றி என்
உறக்கம் கூட பாரமடி என் கண்மணியே!
உன் உறக்க நேர உளறல்கள் இல்லாத நடுநிசியை
எப்படி கடப்பேனடி கண்ணம்மா!
தலைவி கொள்ளும் பசலை நோய் இன்று தலைவனையும்
தாக்கி விட்டதடி !
உன் வரவை எண்ணி என் நொடிகளை கடந்து கொண்டு இருக்கிறேன் விரைவில் வா என் வெண்ணிலவே !
Have a Love Fever
My love don't go with me !
You going to your mother's home only then too !
Without you I felt every minute like burning me !
Without your smell I can't breath in our room !
How could my days go without playing your hair !
Without having press a lips on your Forehead
How could I do my routine works ?
Your a Morning time full moon without seeing
your face my dawn also waste !
Your my night time sun without your breath
My sleep also unwanted think my sweetheart !
Without Your midnight murmuring
How could I cross the midnight !
Always Queen bee have a Love Fever
This time king bee have that one!
Awaiting for your come back only I just crossed every minute
Coming soon my full moon ! - Lovable Lovely
துணிந்து நில்
துணிந்து நில்
ஏன் ? பெண் என்றும் மற்றவரின்
கை பாவையாக இருக்க வேண்டும்?
விளையாட்டு மோகம் முடிந்ததும்
வீசி எறியப்படும் சிதைந்த பார்வையாக ?
பெண்ணே துணிந்து நில் துணையின்றி செல்ல !
மற்றவருக்கு துணையாக செல்ல !
தனிமை என்றுமே உன்னை சீர் செய்து
செதுக்கி கொண்டே இருக்கும் !
அழகான சிற்பம் போல !
ஆயிரம் கண்கள் உன் மேல் வீழ்ந்தாலும்
சிதறி விழும் சில்லறை காசுகளாய்
உதறி விட்டு துணிந்து செல் !
என்றும் உனக்கு நீயே துணை ! - லவ்லி
Bravely Stand
Why ? Gril always be with someone's doll ?
After the play they thrown like a broken doll ?
Girl stand bravely without someone's help to go long way ?
And have to stand for who need help?
Loneliness is best to find a who you are ?
And make own design of yourself to looking a beautiful statue !
Thousands of eyes fall in to you like a coins just thrown and go bravely !
Always your the best for you ! - Loveable Lovely
பெண் என்னும் பேரழகி
பெண் என்னும் பேரழகி
பாரதியின் கண்களில் நீ பட்டு
இருந்தால் அவர் கண்ட
கண்ணம்மா நீ என்று கூறி இருப்பார்
நீ என் கண்களில் பட்டதால்
என் கவிதைகளில் மட்டுமே உன்னை
காண முடியும்
நேர்பட கொண்ட நெற்றியில்
நீ வைத்து இருக்கும் பொட்டு
பிறை நிலவில் முழு நிலவை
வைத்தது போல்
அன்று ராமன் உடைத்த அம்பை உன் புருவங்களிலும் வெள்ளை வானத்தில்
கருமை நிலவை கண்டு திகைத்தேன்
உன் கண்களில்
வரைந்த மூக்கின் மேல் முற்று புள்ளியாக மூக்குத்தி
இதழின் ஓரம் இளையும் புன்னகையில் பூக்கள் எல்லாம் தோற்று போகின்றன பெண்ணே !
---------
காதலுடன் லவ்லி
Girl with Great Beauty
You just show your presence in Bharathiyar's eye
He felt like you as a Kannamma !
You show your presence on my eyes
So I just write a poem !
In to your Forehead thilak just show a
Full moon in to that Half-moon !
Rama's breaking brow it's similar your eyebrows!
White sky have a block moon its your eyes !
Beautiful painting is your nose have a full stop it's nosepin !
When you smile the flowers are get jealous and failed in front of you ! - Lovable Lovely
காத்திருந்த கண்ணன்
காத்திருந்த கண்ணன்
16 வருடங்கள் காத்திருந்தாய் !
உன் ராதையின் வதனம் காண !
கண்ட பிறகும் ஏன் அவளிடம் உறைக்கவில்லை உன் காதலை !
சாபம் பெற்று அவள் உன் நினைவை இழந்ததாலா !
ஆனால் அவள் கண்களும் கண்ணீர் சிந்தியது காரணம் அறியாமல் உன் வதனம் கண்டதும் !
கண்ணா என்னுள் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினாய் !
என் கண்களில் நீர் மட்டுமே வருகிறது !
உன் நினைவால் !
Krishna's Waiting
16 years waiting for Radha's presence !
After seeing Radha never say about your Love !
She forgot you because of the curse !
Then to her eyes crying without reason
Because of your presence !
Why Krishna you change me !
I don't know why I am crying !
Maybe your thoughts ! - Lovable Lovely
உன் அருகாமை
You with Me
When ever I am with you
I just forgot the whole world !
The reason is your my whole world !
If your are not with me
I felt like a seed to going into the soil !
Don't leave me alone my sweetheart !
If you go you never know about
My situation how could I live in the world ! - Loveable Lovely
காத்திருப்பேன்
Awaiting for You
When will you come !
Awaiting for your presence !
Awaitimg for fell down in to your eyes !
Awaiting for to put thilak in my forehead !
Awaiting for you proved a rights on to me !
Awaiting for whole life when you came in to my
Soul with yours till that time I am waiting for you ! - Lovable Lovely
Subscribe to:
Posts (Atom)
-
மன்னித்து விடு மனமே மன்னித்து விடு மனமே என்றுமே உன்னை நான் உடைத்து கொண்டே இருக்கிறேன் ! உன் வலிகளை உணர்கிறேன் இருந்தும்...
-
மீண்டும் ராதாகிருஷ்ணராய் மீண்டும் பிருந்தாவனத்தில் நாம் ராதாகிருஷ்ணனாய் பிறக்க வேண்டும் அங்கே யமுனை நதி கரையோரம் நீ குழலிசைக்க...