உன் அருகாமை





உன் அருகாமை
உன் அருகில் நான் இருந்த போதெல்லாம் என் உலகை மறந்தேன் ! 
காரணம் என் உலகமே நீயாக தோன்றினாய்  ! 
உன் அருகாமையை உணராத போதெல்லாம் மண் சேர துடிக்கும் விதை போல உன்னை சேர துடித்தேன் ! 
நீ என்னை விட்டு நீங்காதே கண்ணா ! 
உன்னை பிரிந்த ராதையின் நிலையை நீ உணரமாட்டாயா ! 

You with Me
When ever I am with you
I just forgot the whole world !
The reason is your my whole world !
If your are not with me
I felt like a seed to going into the soil !
Don't leave me alone my sweetheart !
If you go you never know about
My situation how could I live in the world ! - Loveable Lovely

4 comments:

காதல் அலை- Love Wave