காத்திருந்த கண்ணன்



காத்திருந்த கண்ணன்

16 வருடங்கள் காத்திருந்தாய் !
உன் ராதையின் வதனம் காண !
கண்ட பிறகும் ஏன் அவளிடம்‌ உறைக்கவில்லை உன் காதலை !
சாபம் பெற்று அவள் உன் நினைவை இழந்ததாலா !
ஆனால் ‌அவள் கண்களும் கண்ணீர் சிந்தியது காரணம் அறியாமல் உன் வதனம் கண்டதும் !
கண்ணா என்னுள் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினாய் !
என் கண்களில் நீர் மட்டுமே வருகிறது !
உன் நினைவால் !

Krishna's Waiting

16 years waiting for Radha's presence !
After seeing Radha never say about your Love !
She forgot you because of the curse !
Then to her eyes crying without reason 
Because of your presence !
Why Krishna you change me !
I don't know why I am crying !
Maybe your thoughts  ! - Lovable Lovely

No comments:

Post a Comment

காதல் அலை- Love Wave