உன் வழி சேர்வேன்
ஒற்றை பாதை எங்கே செல்கிறதுஎன்று தெரியாமல் !
உன் நினைவுகளின் வழியில்
வலியுடன் பயணிக்கிறேன் !
நீ என்னை ஆட்கொள்ள
நினைத்தாய் ராதா !
நானோ உன்அன்பை மட்டுமே ஆட்கொள்ள நினைக்கிறேன் !
இதயத்தை மட்டும் நீ ஆண்டுக்கொள் !
உன்அன்பை நான் ஆட்கொள்கிறேன்!
எவ்வழி சேர்வேன் என்று
தெரியவில்லை !
ஆனால்
அவ்வழி உன்னில் மட்டுமே
வந்திணைய வேண்டும் !
என் உயிரே உன் உயிரோடு !
லவ்லி
The Way to You
Where the single way goes I don't know ?
With your memories just going to the way with pain !
You try to occupy me my dear !
But I just want to occupy your love only !
Please occupy my heart !
I will occupy your whole love !
I don't know where the way going to end !
But that way go to join you only !
Like you soul with your soul my dear ! - Loveable Lovely
No comments:
Post a Comment