பெண் என்னும் பேரழகி
பாரதியின் கண்களில் நீ பட்டு
இருந்தால் அவர் கண்ட
கண்ணம்மா நீ என்று கூறி இருப்பார்
நீ என் கண்களில் பட்டதால்
என் கவிதைகளில் மட்டுமே உன்னை
காண முடியும்
நேர்பட கொண்ட நெற்றியில்
நீ வைத்து இருக்கும் பொட்டு
பிறை நிலவில் முழு நிலவை
வைத்தது போல்
அன்று ராமன் உடைத்த அம்பை உன் புருவங்களிலும் வெள்ளை வானத்தில்
கருமை நிலவை கண்டு திகைத்தேன்
உன் கண்களில்
வரைந்த மூக்கின் மேல் முற்று புள்ளியாக மூக்குத்தி
இதழின் ஓரம் இளையும் புன்னகையில் பூக்கள் எல்லாம் தோற்று போகின்றன பெண்ணே !
---------
காதலுடன் லவ்லி
Girl with Great Beauty
You just show your presence in Bharathiyar's eye
He felt like you as a Kannamma !
You show your presence on my eyes
So I just write a poem !
In to your Forehead thilak just show a
Full moon in to that Half-moon !
Rama's breaking brow it's similar your eyebrows!
White sky have a block moon its your eyes !
Beautiful painting is your nose have a full stop it's nosepin !
When you smile the flowers are get jealous and failed in front of you ! - Lovable Lovely
Sema Anni ❤️❤️❤️
ReplyDeleteநன்றி நண்பா😍😍
Deleteகண்ணதாசனின் கண்ணில் நீ பட்டிருந்தால் மாதுவை மீறிய மதுவில் போதை இல்லை என்று கூறி இருப்பார்...
ReplyDeleteஉண்மை தான் அவரின் கண்கள் நிச்சயமாக அதை வரி வழியே உதிர்த்திருக்கும்
Delete