காதல் மோகம்

காதல் மோகம்
மோகம் காதல் இரண்டும் 
ஒன்றாகவே தெரியலாம் !
ஆனால் தொலைவில் இருந்தும் அருகாமையை உணர்வது காதல் அருகில் இருந்தும் மிக 
அருகாமை வேண்டும் என்பது 
மோகம் !  நம்மவர் நம்மில் 
இருப்பதை உணர்வதே காதல் !
நம்மை விட்டு விலகாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவதே 
மோகம் ! நான் என்றும் காதல் 
கொண்டவளாகவே இருக்க 
விழைகிறேன் என் 
கண்ணன் போல் !
லவ்லி
Love or Lust
Love and Lust looking similar
But long distance also felt like a along with him it's love ! 
Along with him also expect like more than close is lust !
 Felt always he is mine that thought is love !
He never leave with me that thought is lust ! 
Then to I have a desire to gave love with you like my Kanna (love)!
lovable Lovely

No comments:

Post a Comment

காதல் அலை- Love Wave